வங்கியில் கடன் வாங்கி தருவதாக 2.50 லட்சம் மோசடி…. டில்லி கும்பல் கைது…
சென்னை மேற்கு மாம்பலம் தனபால் தெருவைச்சேர்ந்தவர் பழனிச்சாமி ( 62). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- குமரன் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் பெயரில், வங்கியில்… Read More »வங்கியில் கடன் வாங்கி தருவதாக 2.50 லட்சம் மோசடி…. டில்லி கும்பல் கைது…