டில்லி பனிமூட்டத்தால் விமானம் தாமதம்….. ஆத்திரத்தில் விமானியை தாக்கிய பயணி
டில்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் சிரமம் உள்ளது. விமானங்கள் சில மணி நேரம்… Read More »டில்லி பனிமூட்டத்தால் விமானம் தாமதம்….. ஆத்திரத்தில் விமானியை தாக்கிய பயணி