சென்னை ஏர்போட்டில் உயர் ரக கஞ்சா பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.23 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்தனர். தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 23 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. பதப்படுத்தப்பட்ட உணவு… Read More »சென்னை ஏர்போட்டில் உயர் ரக கஞ்சா பறிமுதல்










