கூட்டு குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மீண்டும் சிக்கிய அரசு பஸ்….
திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானா பகுதியில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்ல குழாய் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்று வந்தது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடிநீர் குழாய்க்காக பறித்த குழியை முறையாக… Read More »கூட்டு குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மீண்டும் சிக்கிய அரசு பஸ்….