காங்.வெற்றி…. மக்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்…. சிவக்குமார் ஆனந்த கண்ணீர்
கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு 130 இடங்களை பிடிக்கும் நிலையில் உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதியில் அமோக வெற்றி… Read More »காங்.வெற்றி…. மக்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்…. சிவக்குமார் ஆனந்த கண்ணீர்