பள்ளிக்கரணையில் பாய்லர் வெடித்து விபத்து…. ஒருவர் படுகாயம்…
சென்னை பள்ளிக்கரணையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சமைக்கும் போது பாய்லர் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தனியார் ஆடை விற்பனை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு சமைக்கும் போது இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர்… Read More »பள்ளிக்கரணையில் பாய்லர் வெடித்து விபத்து…. ஒருவர் படுகாயம்…