இன்று ஹோலி பண்டிகை…. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சவுகார்பேட்டை உள்பட பல இடங்களில் இன்று வடநாட்டு இளைஞர்கள், பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். … Read More »இன்று ஹோலி பண்டிகை…. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து