மதத்தால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்தி….. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி
ஓபிஎஸ் அணியில் கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் புகழேந்தி. இவருக்கு ஓசூரில் வாக்கு உள்ளது. இன்று மதியம் அவர் ஓசூரில் வாக்களித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும்… Read More »மதத்தால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்தி….. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி