புதிய தலைமை செயலாளர், டிஜிபி யார்?
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு வரும் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதேபோல் டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலமும் அதே நாளில் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய தலைமைசெயலாளர் மற்றும் புதிய டிஜிபி யார் என்ற கேள்வி… Read More »புதிய தலைமை செயலாளர், டிஜிபி யார்?