இரும்புலிக்குறிச்சி வழியாக சென்னைக்கு புதிய பஸ்….. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்….
அரியலூர் மாவட்டத்தில் புதிய புறநகரப் பேருந்து இயக்கத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், நமங்குணம் மற்றும் இரும்புலிக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் போக்குவரத்துத்… Read More »இரும்புலிக்குறிச்சி வழியாக சென்னைக்கு புதிய பஸ்….. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்….