ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப முடிவு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று மதியம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இந்த மசோதாவை கூட்டுக்குழு பரிசீலனைக்கு… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப முடிவு