10 மசோதா, திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி…. 18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில் தாமதம் காட்டுவதாகக் கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை… Read More »10 மசோதா, திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி…. 18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது