வைகோ மீண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார்
ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த பலர் போட்டியிட… Read More »வைகோ மீண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார்