85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வெட்டிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி(85). இவர் தனியாக வசித்து வந்தார். இவரு பக்கத்து வீட்டுக்காரர் ஆனந்த்பாபு(33). அதிமுக ஐ.டி. விங். நிர்வாகி. மாடு மேய்ந்தது தொடர்பாக … Read More »85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது