கே.டி. ராகவனுக்கு பாஜவில் புதிய பொறுப்பு….. நிர்வாகிகள் சலசலப்பு
தமிழ்நாட்டில் பாஜகவும் மக்களவை தேர்தலுக்கு ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் மத்திய சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு… Read More »கே.டி. ராகவனுக்கு பாஜவில் புதிய பொறுப்பு….. நிர்வாகிகள் சலசலப்பு