ராகுல் செய்த ஸ்டாண்ட்-அப் காமெடி.. கங்கனா ரனாவத் கிண்டல்..
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று லோக்சபாவில் பேசியது குறித்து பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத் பாராளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது.. மக்களவையில் ராகுல் காந்தி செய்தது ஒரு நல்ல ஸ்டாண்ட்-அப் காமெடி. காரணம்… Read More »ராகுல் செய்த ஸ்டாண்ட்-அப் காமெடி.. கங்கனா ரனாவத் கிண்டல்..