எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…
இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிட்ட பதிவில்.. திமுக எம்.பி, ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான… Read More »எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…