நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்…
நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இடைதேர்தல் நடைபெறும் விளவங்கோடு தொகுதி காங்., வேட்பாளராக தாரகை கத்பர்ட் என அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.… Read More »நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்…