Skip to content

லஞ்சம்

திருச்சி, துறையூர் சர்வேயர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு  போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென நுழைந்த  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்,  டவுன் சர்வேயர்… Read More »திருச்சி, துறையூர் சர்வேயர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

கோவையில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி

கோவை மாவட்ட சரவணம்பட்டி பகுதியில் பணியாற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி சகிதிவேல். இவர், உணவு மாதிரிகள் ஆய்வு செய்வதற்காக கடைகளுக்கு சென்ற போது, மாதிரி எடுக்காமல் இருப்பதற்கும் உணவுப் பாதுகாப்பு உரிமம் வழங்குவதற்கும் லஞ்சம்… Read More »கோவையில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி

தஞ்சையில் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுகா தோப்புவிடுதி பகுதி VAO முருகேசன். இவர் அப்பகுதியில் உள்ள குமரேசன் என்னும் விவசாயியின் நிலத்தின் கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித்தர குமரேசனிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்… Read More »தஞ்சையில் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uகோவை, சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் – பல்லடம், வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை, வேட்டி உள்ளிட்ட ரகங்கள் சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து… Read More »ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்… பெண் இன்ஸ்பெக்டர் கைது…

தென்காசி மாவட்டம், கடையத்தில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் வழக்கு தொடர்பாக ரூ. 30 ஆயிரம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் பாஸ்போர்ட் விசாரணைக்கு…. ரூ. 1000 லஞ்சம்… காவலர் கைது…

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பஸ்போட்டிற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில், காவல் துறை விசாரணைக்காக விண்ணப்பம் அனுப்பபட்டு இருந்தது. இந்த விண்ணப்பத்தை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர்… Read More »கோவையில் பாஸ்போர்ட் விசாரணைக்கு…. ரூ. 1000 லஞ்சம்… காவலர் கைது…

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ  திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றத்துக்கு ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக சுபாஷ் என்பவர் புகார்  அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் லஞ்ச… Read More »பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

லஞ்சம் வாங்கிய விஏஓ….. குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி… கோவையில் பரபரப்பு…

கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை (35) அணுகி உள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழ்… Read More »லஞ்சம் வாங்கிய விஏஓ….. குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி… கோவையில் பரபரப்பு…

ரூ.18 ஆயிரம் லஞ்சம்…பழனி கோவில் செயற்பொறியாளர் கைது….

பழனி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தனர்.  பழகி கோவில் சார்பில் திருமண மண்டபம் கட்டிய பணிக்கு கொடுக்க வேண்டிய ரூ. 21 லட்சத்திற்கு லஞ்சம்  பெற்றுள்ளார். ரூ.18, 000 லஞ்சம்… Read More »ரூ.18 ஆயிரம் லஞ்சம்…பழனி கோவில் செயற்பொறியாளர் கைது….

கர்ப்பிணியிடம் ரூ.500 லஞ்சம்: திருச்சி நர்ஸ்க்கு 2 ஆண்டு சிறை

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சோபனபுரத்தை சேர்ந்தவர் குமரேசன் மனைவி மகாலட்சுமி. இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில்,  டாக்டர்  முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தார். அது தொடர்பாக 30.8.2007 அன்று, சோபனபுரம்… Read More »கர்ப்பிணியிடம் ரூ.500 லஞ்சம்: திருச்சி நர்ஸ்க்கு 2 ஆண்டு சிறை

error: Content is protected !!