வடகாடு கிராமத்தில் புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆய்வு
https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nபுதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த வாரம் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதாகவும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை… Read More »வடகாடு கிராமத்தில் புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆய்வு