அனைத்து வணிகர் சங்க பொதுக் குழு கூட்டம்….
ராஜகிரி, பண்டாரவாடை அனைத்து வணிகர் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலர் செல்வம் வரவேற்றார். இதில் தலைவராக… Read More »அனைத்து வணிகர் சங்க பொதுக் குழு கூட்டம்….