Skip to content
Home » விசிக

விசிக

அதிகாரத்தில் பங்கு.. நீக்க வீடியோவை மீண்டும் பதிவிட்ட திருமா..

  • by Senthil

விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ குறித்து அவர் பேசும் வீடியோ இன்று (செப்.14) காலை பகிரப்பட்டு, சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில்,… Read More »அதிகாரத்தில் பங்கு.. நீக்க வீடியோவை மீண்டும் பதிவிட்ட திருமா..

ஒரே இடத்தில்… விசிக, பாஜக பிரசாரம்….. மீன்சுருட்டியில் போலீஸ் குவிப்பு

சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சி ராணி உள்ளிட்ட 14 வேட்பாளர்கள்… Read More »ஒரே இடத்தில்… விசிக, பாஜக பிரசாரம்….. மீன்சுருட்டியில் போலீஸ் குவிப்பு

சிதம்பரத்தில் திருமா., விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

  • by Senthil

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.… Read More »சிதம்பரத்தில் திருமா., விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

தருமபுர ஆதின விவகாரம்.. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விசிக முழக்கம் …பரபரப்பு..

  • by Senthil

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், காசியில் ஞானரத யாத்திரையை நிறைவு செய்து நேற்று மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்திற்கு திரும்பினார். வழியெங்கும் பொதுமக்கள்களை… Read More »தருமபுர ஆதின விவகாரம்.. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விசிக முழக்கம் …பரபரப்பு..

ஜெயங்கொண்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு விசிக எதிர்ப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர்கள் கதிர்வளவன், அங்கனூர் சிவா ஆகியோர் தலைமையில்… Read More »ஜெயங்கொண்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு விசிக எதிர்ப்பு…

சிஏஏ-வை கண்டித்து விசிக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதச்சார்பின்மையைச் சிதைக்கும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள்… Read More »சிஏஏ-வை கண்டித்து விசிக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

விசிக நிர்வாகி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ED சோதனை…

வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் 6 வாகனங்களில் சென்ற அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை எழும்பூர்-வேப்பேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர்,… Read More »விசிக நிர்வாகி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ED சோதனை…

விசிகவுக்கு….. சிதம்பரம், விழுப்புரம் ஒதுக்கீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இன்று மதியம் அண்ணா அறிவாலயம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும்,  திருமாவளவனும்… Read More »விசிகவுக்கு….. சிதம்பரம், விழுப்புரம் ஒதுக்கீடு

குடந்தை இன்ஜினியரிங் பட்டறை .. உரிமையாளர்கள் மீது தாக்குதல்….. விசிக மீது புகார்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பைபாஸ் சாலையில்  உள்ளது காளி  இன்ஜினியரிங் ஒர்க்ஸ் . இது  ஷட்டர் அண்டு ரூபிங் தயாரிப்பு நிறுவனம். கடந்த  26ம் தேதி மதியம் இந்த… Read More »குடந்தை இன்ஜினியரிங் பட்டறை .. உரிமையாளர்கள் மீது தாக்குதல்….. விசிக மீது புகார்

திருச்சியில் நாளை விசிக மாநாடு….. பிரமாண்ட ஏற்பாடு…. முதல்வர் பங்கேற்கிறார்

  • by Senthil

திருச்சி  அடுத்த  சிறுகனூரில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம்  மாநாடு நாளை நடக்கிறது. மாநாட்டிற்கான பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியின்… Read More »திருச்சியில் நாளை விசிக மாநாடு….. பிரமாண்ட ஏற்பாடு…. முதல்வர் பங்கேற்கிறார்

error: Content is protected !!