இறந்தவரின் ஈமசடங்கு பணம் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்-அதிகாரி கைது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி மலர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இயற்கை மரணம் அடைந்துள்ளார். இயற்கை மரணம் அடைந்த நபருக்கு ஈமச்சடங்குக்காக அரசு அறிவித்துள்ள உழவர் பாதுகாப்பு… Read More »இறந்தவரின் ஈமசடங்கு பணம் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்-அதிகாரி கைது



