கர்நாடக மாநில மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா
கர்நாடக மூத்த அமைச்சரான ஆர்.ராமலிங்க ரெட்டி, தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகா திருப்தி அளிக்காததால் தனது அமைச்சர் பதவியை இன்று அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். டி.கே.சிவக்குமார் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்து, இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட இரண்டே… Read More »கர்நாடக மாநில மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா
