Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காய்கறி சந்தைக்கு விடுமுறை

ஏப்.23ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு முழு விடுமுறை

  • by Editor

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு முழு விடுமுறை அறிவிக்கப்படுவதாக கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!