சிதம்பரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்…
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1709 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தம் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, திமுக கூட்டணியில் விடுதலை… Read More »சிதம்பரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்…