அண்ணன் செங்கோட்டையன் தவெக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்.. விஜய்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு காலக்கெடு விதித்தார், செங்கோட்டையன். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோருடன்… Read More »அண்ணன் செங்கோட்டையன் தவெக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்.. விஜய்

