டூவீலர் மீது லாரி மோதி விபத்து… வாலிபர்கள் பலி
கடலூரில் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த தனியார் நிறுவன ஊழியர்கள். பைக் மீது லாரி மோதி வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.… Read More »டூவீலர் மீது லாரி மோதி விபத்து… வாலிபர்கள் பலி

