டிரம்ப் விரித்த வியூகம்! அணு ஆயுத மூலப்பொருளை ஒப்படைக்க சம்மதித்தது ஈரான்; மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா?
சர்வதேச அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மிகப்பெரிய ராஜதந்திர உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.… Read More »டிரம்ப் விரித்த வியூகம்! அணு ஆயுத மூலப்பொருளை ஒப்படைக்க சம்மதித்தது ஈரான்; மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா?
