ஜெயங்கொண்டம் அருகே வீட்டை அடித்து நொறுக்கியதற்கு நீதி கேட்டு சாலைமறியல்…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் ரங்கதுரை இருவருக்கும் சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளனர். இந்நிலையில் அவரது உறவினர்களுடன் இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கமலக்கண்ணனுக்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே வீட்டை அடித்து நொறுக்கியதற்கு நீதி கேட்டு சாலைமறியல்…