ஆக்ஸ்போர்டில் பெரியார் உருவப்படம்- முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப் 4, 2025) லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைக்கிறார். மேலும், திராவிட… Read More »ஆக்ஸ்போர்டில் பெரியார் உருவப்படம்- முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்