நடிகர் அஜித்தின் தாய் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகர் அஜித்தின் தாய் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள்… Read More »நடிகர் அஜித்தின் தாய் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
