புதுகையில் வஉசி படத்திற்கு மரியாதை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சுதந்திரப் போராட்ட தியாகி. உ. சிதம்பரம் பிள்ளையின்89வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் காந்தி சிலை அருகில் வ. உ சி. படத்திற்கு மாலை அணிவித்து… Read More »புதுகையில் வஉசி படத்திற்கு மரியாதை

