வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…
மதுரை மேலமடை அப்பல்லோ சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலு நாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(டிச.7) திறந்து வைத்தார். மதுரை அண்ணாநகர், மாட்டுத்தாவணி, ஆவின் பாலகம், பாண்டி கோயில் ஆகிய நான்கு பகுதிகளை… Read More »வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

