பொள்ளாச்சி அருகே தோஸ்த் வாகனம் கவிழ்ந்து விபத்து..2பேர் பலி.. 18பேர் படுகாயம்
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நாவமலை குடியிருப்பு பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் (தோஸ்த்) கூலி வேலைக்காக காட்டம்பட்டி நோக்கி செல்லும் பொழுது வால்பாறை சாலையில்… Read More »பொள்ளாச்சி அருகே தோஸ்த் வாகனம் கவிழ்ந்து விபத்து..2பேர் பலி.. 18பேர் படுகாயம்