வாணியம்பாடி…. பஸ்கள் மோதல்……6 பேர் பலி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் பகுதியில் இன்று அதிகாலையில் அரசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்து… Read More »வாணியம்பாடி…. பஸ்கள் மோதல்……6 பேர் பலி