திருச்சி, மயிலாடுதுறை உள்பட 60 இடங்களில் என்ஐஏ சோதனை
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி,… Read More »திருச்சி, மயிலாடுதுறை உள்பட 60 இடங்களில் என்ஐஏ சோதனை