தருமபுரி குடோனில் 7 ஆயிரம் நெல்மூட்டைகள் மாயமா? கலெக்டர் அதிரடி ஆய்வு
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால்… Read More »தருமபுரி குடோனில் 7 ஆயிரம் நெல்மூட்டைகள் மாயமா? கலெக்டர் அதிரடி ஆய்வு