கவர்னர் தமிழிசை உறவினர் தற்கொலை ஏன்?…

140
Spread the love
தெலங்கானா மாநில ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான  தமிழிசை  சௌந்தரராஜனின் உறவினரான சண்முகநாதன் என்பவர் கோவையில்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பெற்றோர்களிடம் கேட்டும் கார் வாங்கித் தராததால் சண்முகநாதன் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழிசை சவுந்தரராஜனின் மருமகனான சண்முகநாதன் மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வந்தார் என்று கூறப்படுகிறது. கோவையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை, காதல் தோல்வியா? முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்களைத் தொடர்ந்து, காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இறுதி மரியாதை செலுத்த தமிழிசை சௌந்தரராஜன் தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY