தமிழகத்தில் 9 எஸ்பிக்கள் இடமாற்றம்..

247
Spread the love

தமிழகம் முழுவதும் 9 எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் விபரம்.

1.காத்திருப்போர் பட்டியலில் இருந்து அருண் பாலகோபாலன், சென்னை சைபர் க்ரைம் எஸ்பி.

2.சைபர் க்ரைம் எஸ்பி.ஓம்பிரகாஷ் மீனா, நிர்வாக ஏஐஜியாகவும்

3.சென்னை ஏஐஜி.சிபிசக்கரவர்த்தி, சிபிசிஐடி, சைபர் க்ரைம் எஸ்பியாகவும்

4.சிபிசிஐடி சைபர் க்ரைம் எஸ்பி. ஜெயலெக்சுமி, சென்னை போலீஸ் அகாடமி எஸ்பியாகவும்.

5.சென்னை போலீஸ் அகாடமி எஸ்பி.கே.பி.எஸ்.ஜெயச்சந்திரன், சென்னை கமாண்டோ எஸ்பியாகவும்,

6.சென்னை கமாண்டோ எஸ்பி.சியாமளாதேவி, சென்னை நில அபகரிப்பு பிரிசு எஸ்பியாகவும்.

7.சென்னை நில அபகரிப்பு பிரிவு எஸ்பி. கண்ணம்மாள், சென்னை சிசிபி துணை கமிஷனராகவும்,

8.சென்னை சிசிபி துணை கமிஷனர் தீபா சத்தியன், அம்பத்தூர் துணை கமிஷனராகவும்,

9.சென்னை அம்பத்தூர் துணை கமிஷனர் நிஷா, சென்னை சைபர் க்ரைம் பிரிவு எஸ்பி 1 ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY