தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு…

100
Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1534 எபேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7 லட்சத்து 74 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிர் பலி எண்ணிக்கை 16 ஆக உள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY