தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு.. விபரம்..

158
Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4295 பேர் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 83ஆயிரத்து 486 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ஒரே நாளில் பலி எண்ணிக்கை 57 ஆக உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 586 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் மீண்டும் உயரும் விதமாக இன்று 1132 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

LEAVE A REPLY