ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்.. தமிழக அரசு திடீர் அறிவிப்பு

2199
Spread the love
ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் நாளை முதல் அமலாக உள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல் தொடர்பாக தமிழக அரசின் சிறப்பு குழு ஆலோசனை நடத்தியது.  இந்த சிறப்பு குழுவின் ஆலோசனைகள் முதல் அமைச்சர் பழனிசாமியிடம் நாளை தெரிவிக்கப்படும்.  குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப முதல் அமைச்சர் முடிவெடுக்க உள்ளார். அதனால், அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY