தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு….

88
Spread the love

தமிழ்த்தாய் விருது-சிகாகோ தமிழ்ச்சங்கம்,  கபிலர் விருது-புலவர் வெற்றி அழகன்.

உ.வே.சா.விருது- வெ.மகாதேவன், கம்பர் விருது- முனைவர் சரஸ்வதி ராமநாதன்.

சொல்லின் செல்வர் விருது- முனைவர் கவிதாசன் மறைமலை அடிகளார் விருது-முத்துக்குமாரசாமி.

முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது-நாகராசன்.

அம்மா இலக்கிய விருது- உமையாள் முத்து மொழி பெயர்ப்பாளர் விருது – மாலன்.

LEAVE A REPLY