6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

132
Spread the love

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக தேவாலாவில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY