மே 11-ல் துவங்கும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்….

119
Spread the love

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் மே 11-ல் துவங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் துவங்குகிறது. மே 11-ந் தேதி எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். புதிய எம்.எல்.ஏக்கள், தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை கொண்டு வரவேண்டும். சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்கள் மே 12-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். 

LEAVE A REPLY