Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் வருமானம் ரூ.50ஆயிரம் கோடியாக உயர்த்த நடவடிக்கை….

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  நிதித்துறை  செயலாளர் முருகானந்தம் கூறியதாவது… தமிழகத்தில் கடந்த ஆண்டில் டாஸ்மாக் வருமானம்  ரூ.45ஆயிரம் கோடி.  வரும் நிதி ஆண்டில் அது  ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வருவாய் 10.2% உயரும் என எதிர்பார்க்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!