முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான்.. தளவாய்சுந்தரம்..

81
Spread the love

 தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில் இன்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்… அப்போது தமிழகத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று கேட்டால் எடப்பாடி பழனிச்சாமி தான் இதில் வேறு கேள்விக்கே இடமில்லை. வரும் தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி யை முன்னிறுத்தி தான் சந்திக்க முடியும். எடப்பாடி பழனிச்சாமி யை பொறுத்தவரை கரோனா விழிப்புணர்வு, ஆய்வுப் பணிகள் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளார். எனவே அவர்தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்றார் அவர்.

LEAVE A REPLY