தலைகீழாக தொங்கிய பிரபல நடிகை….

163
Spread the love
கற்றது தமிழ்’ படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் ‘அங்காடித் தெரு’ படம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தது. எங்கேயும் எப்போதும், இறைவி உள்ளிட்ட படங்களில் அவர் நடிப்புக்கு பெயர் கிடைத்தது. நடிகை அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்திருந்தார். நான் காதலித்தது உண்மைதான்.. ஆனால் தோல்வியில் முடிந்துவிட்டது.. மனம் திறந்த நடிகை  அஞ்சலி! | Anjali accepts she was in love with a person - Tamil Filmibeat
 
அஞ்சலி
தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலி துணியில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY