கதறுவாங்க கண்டுக்காதீங்க.. ரஜினிக்கு தங்கர்பச்சன் அட்வைஸ்..

256
Spread the love

ஜனவரியில் கட்சி தொடங்கவிருப்பதாக நேற்று ரஜினி அரசியலுக்கு வருவதாக உறுதிப்படுத்தினார். இந்தநிலையில் ரஜினியை அரசியல் வருகைக்கு, தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தங்கர் பச்சான் அவரின் டிவிட்டரில்:

தன் மகனை நாயகனாக களமிறக்கும் தங்கர் பச்சான் || Thangar Bachchan to make his son a heroவளர்த்து விட்டவர்களுக்கு நன்றி செலுத்த வரும் ரஜினிகாந்த்த அவர்களை வரவேற்கிறேன். தமிழக அரசியலை வணிகமாக மாற்றிய அரசியல் வாதிகள், அரசியல் தரகர்கள், அரசியல் கட்சிகளின் இணையக்கூலிகள் புலம்பி கதறுவார்கள் அதனை புறந்தவள்ளி மக்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துங்கள் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY